மலேசிய தமிழ் முஸ்லிம்களின் பாரம்பரிய அடையாளமான "ராவுத்தர்" என்ற பெயரில் மலேசிய ராவுத்தர் தேசியப் பேரவை உதயமானது

Grand Opening

மலேசிய தமிழ் முஸ்லிம்களின் பாரம்பரிய அடையாளமான "ராவுத்தர்" என்ற பெயரில் மலேசிய ராவுத்தர் தேசியப் பேரவை உதயமானது

மலேசிய ராவுத்தர் பேரவைத் தலைவர் டாக்டர் ஹாஜி கமருல் ஜமான் சீனி முஹ்யித்தீன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்

கோலாலம்பூர்,

இந்திய திருநாட்டிலிந்து மலாயாவிற்கு வருகைதந்த ராவுத்தர் முஸ்லிம்களின் தொடர்பு மிகத் தொன்மை வாய்ந்தது. பழமையானதும் கூட. மலேசிய திருநாட்டில் ராவுத்தர் முஸ்லிம்களின் பங்களிப்பும் அர்ப்பணிப்புகளும் மிகவும் பாராட்டுக்குறியதாகும்.

நீண்ட நெடிய பாரம்பரியத்தற்கும் பரம்பரைக்கும் சொந்தக்காரர்களாகிய ராவுத்தர் முஸ்லிம் கள்,இந்நாட்டில் மிகப்பெரிய அரச

வணிகப்பெருமக்களாக திகழ்ந்து சிறந்த பங்களிப்பை நல்கி இருக்கின்றார்கள். உண்மை, கடின உழைப்பு, சிறந்த

நிர்வாகம்,நம்பகத்தன்மை போன்ற நற்குணங்களால் ராவுத்தர் முஸ்லிம்களின் புகழ் இன்றளவும் நினைவு கூறப்படுகின்றது.

*இந்நாட்டின் வளர்ச்சிக்கு சிறந்